districts

img

திருத்தணியில் பழைய பள்ளிக் கட்டிடம் சீரமைக்கப்படுமா?

திருத்தணி, ஜூன் 16- திருத்தணி அடுத்த தாடூர் ஊராட்சிக்குட் பட்ட தாடூர் காலனியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பழுதடைந்த காரணத்தால் பள்ளி வேறு இடத்திற்கு இடம் மாற்றம் செய்  யப்பட்டது. பழைய கட்டிடத்தை இடிக்கா மல் அப்படியே விட்டுவிட்டதால் அங்கு பல்  வேறு சமூக விரோத செயல்கள் நடைபெறு கின்றன. எனவே இந்த பழுதடைந்த பள்ளியை சீர மைத்து சமுதாயக் கூடமாக மாற்றி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு பலமுறை  கிராம சபை கூட்டங்களில் தீர்மாணம் நிறை வேற்றப்பட்டது. ஆனால் பல ஆண்டுகளாகி யும் ஒன்றிய நிர்வாகம் இதுகுறித்து கண்டு கொள்ளவில்லை. எனவே இந்த பள்ளியை சீரமைத்து சமு தாய கூடமாக மாற்ற புதிய அரசு நடவடிக்கை  எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.