கே.பி.ஜானகி அம்மாள் நினைவேந்தல் புகழஞ்சலி நமது நிருபர் மார்ச் 1, 2022 3/1/2022 8:25:08 PM சுதந்திர போராட்ட வீரரும், மாதர் சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவருமான கே.பி.ஜானகி அம்மாள் நினைவு தினத்தையொட்டி கடலூரில் நகர செயலாளர் சாந்தகுமாரி தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. Tags நினைவேந்தல் புகழஞ்சலி கே.பி.ஜானகி அம்மாள் நினைவேந்தல் புகழஞ்சலி கே.பி.ஜானகி அம்மாள்