திருவண்ணாமலை, தண்டராம்பட்டு பகுதிகளில் கொரோனா நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகள் மற்றும் பராமரிப்பு மையங்களில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள், காய்ச்சல் மற்றும் தடுப்பூசி முகாம்கள்ளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் வணிகவரித் துறை இணை ஆணையர் ஜி.லட்சுமிபிரியா நேரில் ஆய்வு செய்தார். உடன் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துமவனை முதல்வர் திருமால்பாபு ஆகியோர் உள்ளனர்.