districts

கொரோனா பரவல் அதிகரிப்பு

சென்னை,ஜூன் 9- சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஈரோடு, கோவை மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது என  சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் என தெரிவித் துள்ளார்.வருகிற 12-ம் தேதி மெகா  தடுப்பூசி முகாம் நடத்தப்படுகி றது. சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து  வருகிறது என்றும் அவர் கூறினார்.