திரையரங்குகளை மூட அரசு உத்தரவு நமது நிருபர் ஏப்ரல் 26, 2021 4/26/2021 9:29:37 PM கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் திங்கட்கிழமை (ஏப். 26) முதல் திரையரங்குகளை மூட அரசு உத்தரவிட்டது. இதையடுத்து சென்னை எழும்பூரில் உள்ள ஆல்பர்ட் திரையரங்கம், ராயப்பேட்டையில் உள்ள உட்லன்ஸ் திரையரங்கம் மூடப்பட்டுள்ளன. Tags அரசு உத்தரவு