districts

img

ததீஒமு சார்பில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

மணிப்பூர் கலவரத்தை கண்டித்து விச, விதொச, சிஐடியு, மாதர், வாலிபர், ததீஒமு சார்பில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராணிப்பேட்டை வேம்புலி அம்மன் கோவில் அருகில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவர் பி. ரகுபதி தலைமையிலும், கலவை பேருந்து நிலையம் அருகில் விவசாயிகள் சங்க வட்டார தலைவர் என். ஆதிமூலம் தலைமையிலும் சனிக்கிழமையன்று (ஜூலை. 22)  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது