districts

img

பிரிட்ஜ் தேசிய சாம்பியன்ஷிப் நிறைவு

சென்னை, பிப்.17- பிரிட்ஜை தேசிய மற்றும் உலக அளவில் ஊக்கு விப்பதற்காக சென்னை யில் உள்ள  எக்ஸ் பிரஸ் அவென்யூவின் ஒரு முன்முயற்சியான இஏ-பிரிட்ஜ் தேசிய போட்டி  பிப். 9 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை  நடை பெற்றது. இந்திய பிரிட்ஜ் சம்மேளன ஆதரவுடன், தமிழ்நாடு பிரிட்ஜ் சங்கத்து டன் இணைந்து எக்ஸ் பிரஸ் அவென்யூ வணிக  வளாகத்தில் இப்போட்டி நடத்தப்பட்டது. இளை ஞர்களிடையே இவ்விளை யாட்டைப் பற்றிய விழிப்பு ணர்வை ஏற்படுத்தி, அவர்கள் மனதை ஊக்கு விக்க இது ஒரு வாய்ப்பாக அமைந்தது என்று  எக்ஸ்பிரஸ் அவென்யூ நிர்வாக இயக்குநர் கவிதா சிங்கானியா கூறினார். பிரிட்ஜ் என்பது சூதாட்டம் அல்ல. இதனை தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அங்கீகரித்துள்ளது. இந்த விளையாட்டில் வெற்றி பெற்ற சதுரங்கம்போல் திறமையும் அறிவும் அவ சியம். எனவே பிரிட்ஜ் விளையாட்டை மாண வர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம் என்று பிரிட்ஜ் விளையாட்டு சங்க  நிர்வாகிகள் தெரி வித்தனர். பிரிட்ஜ் விளை யாட்டு டிமென்ஷியா அல்லது அல்சைமர் நோய் ஏற்படுவதைத் முற்றிலும் தடுப்பதாக ஆய்வுகள் தெரிவிப்பதாகவும் அவர்கள் கூறினர்.