districts

img

சிஐடியு சார்பில் டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பிரச்சாரம்

செங்குன்றம் பகுதியில் சிஐடியு சார்பில் டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாவட்ட நிர்வாகிகள் ஆனந்தன், சூரியமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.