districts

img

‘காத்திருக்கும் சாவிகள்’ நூல் வெளியீட்டு விழா

கவிஞர் ஜோசப் ராஜா எழுதி தமிழ் அலை பதிப்பகம் பதித்துள்ள காத்திருக்கும் சாவிகள் எனும் நூல் வெளியீட்டு விழா  சென்னையில் நடைபெற்றது. இந்த நூலை  விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி வெளியிட்டார். நூலின் முதல் பிரதியை சேதுபாஸ்கர் கல்வி குழுமம் தலைவர் டாக்டர் சேது குமணன் மற்றும் இயக்குநர் செழியன் ஐஎஸ்சி ஆகியோர் கொண்டனர். ஆசியப் பண்பாட்டு ஆராய்ச்சி மைய நிறுவனர் பேரா.மா.ப.அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற விழாவில் துவக்கு இலக்கிய அமைப்பு ஒருங்கிணைப்பாளர் கவிஞர் இசாக் வரவேற்றார் சிபிஎம் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா நூலை அறிமுகம் செய்தார். கவிஞர் ஜோசப் ராஜா நன்றி கூறினார்.