districts

திருத்தணி சட்டமன்ற தொகுதி

திருத்தணி சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர்  எஸ் சந்திரன் ஆதரித்து அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஜெகத்ரட்சகன்  மற்றும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் எம் பூபதி திருத்தணி நகர திமுக செயலாளர் வினோத்குமார் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர்  திருத்தணி நகரில் வாக்கு சேகரித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வட்டச் செயலாளர் அப்சல் அகமத் மாவட்டக் குழு உறுப்பினர் அந்தோணி  உள்ளிட்ட நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.