பாக்ஸ்கான் நிறுவனத்தில் போராடிய தொழிலாளர்களுக்கு ஆதரவாக சிறை சென்ற தொழிற்சங்க, வாலிபர், மாணவர் சங்க நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா தமுஎகச மறைமலைநகர் கிளை சார்பில் ம.சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. தமுஎகச மாவட்டப் பொருளாளர் கவிசேகர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.