வேலூர் விஐடியில் நடைபெற்று வரும் ‘ரிவேரா 23’ கலைவிழாவில் திரைப்பட நடிகையும், பின்னணி பாடகியுமான ஆண்ட்ரியாவின் இசை கச்சேரி நடைபெற்றது. அவருக்கு விஐடி வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதன் நினைவு பரிசு வழங்கினார். உடன் விஐடி துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், உதவி துணைத்தலைவர் காதம்பரி ச.விசுவநாதன் ஆகியோர் உள்ளனர்.