மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பரங்குன்றம் நகர் கட்சி கிளைகள் சார்பில் தீக்கதிர் சந்தாக்கள் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் கே.ராஜேந்திரனிடம் வழங்கப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் பா.ரவிச்சந்திரன் தாலுகாக்குழு உறுப்பினர் எஸ்.எம்.பாண்டி, கிளைச் செயலாளர்கள் முத்துராமலிங்கம், ஏ.பி.பாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.