திருவில்லிபுத்தூர் லயன்ஸ் பதின்ம மேனிலைப்பள்ளியில் ஆசிரியர் தினம் பள்ளித் தாளாளர் லயன் ஆர்.டி வெங்கடாசலபதி தலைமையில் நடைபெற்றது. பள்ளியின் முதல்வர் எம்.பி. முருகன் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.