சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்து தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம், சென்னை லாரி, டிப்பர், டேங்கர், டிரைலர், புக்கிங் ஏஜெண்ட் மற்றும் வேன் உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் வானகரம் சுங்கச்சாவடி அருகே வெள்ளியன்று (ஏப். 1) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.