நத்தம் குடகிபட்டி ஊராட்சி மணக்காட்டூரில் உள்ள வாரச்சந்தையில் காய்கறிகள் விற்பனையை சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஆண்டி அம்பலம் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, குடகிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் அழகர்சாமி, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சிவஞானம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.