districts

img

ஓய்வூதிய அலுவலர் சங்க மாநில மாநாடு

அரசு உதவி பெறும் கல்லூரி ஓய்வூதிய அலுவலர் சங்க முதலாவது மாநில மாநாடு மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் பிப்ரவரி 25 ஞாயிறன்று நடைபெற்றது. மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர் ஆர்.சுப்பிரமணியசாமி சங்க கொடியை ஏற்றிவைத்தார்.