districts

img

திருவில்லிபுத்தூரில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் தொடக்க விழா

திருவில்லிபுத்தூரில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் தொடக்க விழா படிக்காசு வைத்தான்பட்டி பண்ணையில் நடைபெற்றது. ஒன்றிய  தலைவர் மல்லி.கு.ஆறுமுகம் துவக்கி வைத்தார். மாவட்ட கல்வி அலுவலர் முத்தையா, தொடக்கக் கல்வி அலுவலர் செல்வலட்சுமி, பள்ளி தலைமையாசிரியர் ஜெயக்குமார் ஞானராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.