districts

img

நத்தம்: சுங்கச் சாவடி அமைப்பதற்கு எதிராக சிபிஎம் தர்ணா

நத்தம், பிப்.27- திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் கன்னியா புரம் அருகே  சுங்கச் சாவடி அமைப் பதை உடனடியாக தடுத்து நிறுத் தக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.  போராட்டத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வசந்தா மணி, மாவட்டக் குழு உறுப்பினர் பெருமாள், ஒன்றிய செயலாளர் வெள்ளைக் கண்ணன், ஒன்றி யக் குழு உறுப்பினர்கள் ராஜா, பாப்பாத்தி, சிலம்பரசன், சின்ன ராஜ், சீனிவாசன், சரவணன், கோபால், முருகேசன் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.