தந்தை பெரியாரின் 144-ஆவது பிறந்ததினத்தையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை அவனியாபுரத்தில் உள்ள பெரியார் உருவச்சிலைக்கு மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், மாநிலக்குழு உறுப்பினர்கள் இரா. விஜயராஜன், எஸ்.பாலா, துணை மேயர் டி. நாகராஜன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஜா.நரசிம்மன், ஆ.ரமேஷ், மாமன்ற உறுப்பினர் டி. குமரவேல், மத்திய பகுதிகுழு செயலாளர் பி. ஜீவா உள்ளிட்ட பலர் மாலையணிவித்து புகழஞ்சலி செலுத்தினர்.