districts

img

மதுரை 63 ஆவது வார்டில் ஊழியர் கூட்டம்

மதுரை, பிப்.7-  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன் னிட்டு மதுரை மாநகராட்சியில் திமுக தலை மையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்ட ணியின் 63 வது வார்டு கூட்டணிக் கட்சி களின் ஊழியர் கூட்டம் ஞாயிறன்று திமுக வட்ட பொறுப்பாளர் ஜி.நாகராஜ் தலைமை யில் நடைபெற்றது.  பழங்காநத்தம் வடக்கு பகுதி செயலா ளர் எம்.சோலை செந்தில்குமார் வரவேற்று பேசினார். சிபிஎம் பகுதி குழு உறுப்பி னர்கள் எம்.கருத்த கண்ணன், வி.ராமர், ஜி. சுதாராணி, வாலிபர் சங்க பகுதிக் குழு பொரு ளாளர் டி.ஜான் மைக்கேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் இரா.லெனின் மற்றும் திமுக, மதிமுக, காங்கி ரஸ், விசிக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.