மதுரை பை - பாஸ் ரோடு அரசு போக்குவரத்து தலைமையகம் முன்பு நகர் கிளை தலைவர் பி. ஜெயபிரகாசம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மண்டலத் தலைவர் பி. எம். அழகர்சாமி உரையாற்றினார், பொதுச் செயலாளர் ஏ. கனகசுந்தர், துணைப் பொதுச் செயலாளர்கள் பி.மகாதேவன்,வி. செல்வகுமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.