திருவாரூர் சிஐடியு மாவட்டக் குழு அலுவலகத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிதியளிப்பு பேரவைக்கு சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.முருகையன் தலைமை வகித்தார். பேரவையில், சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தியிடம் சிஐடியு மாவட்டக் பொருளாளர் இரா.மாலதி கட்சி நிதி அளித்தார். தலைவர் எம்.கே.என்.அனிபா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.