districts

img

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை சாவித்திரிபாய் புலே- விடுதலைப்போராட்ட வீராங்கனை வேலு நாச்சியார்

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை சாவித்திரிபாய் புலே- விடுதலைப்போராட்ட வீராங்கனை வேலு நாச்சியார் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு பழனியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. பொறியாளர் சிராஜ் நிஷா தலைமை வகித்தார்.  பேராசிரியர் மோகனா கருத்துரையாற்றினார்.  மருத்ததுவர் மகேந்திரன், மாவட்ட செயலாளர்  புவனேஸ்வரி ஆசிரியர் தர்மராஜ் ஆகியோர் பேசினர்.