மதுரை அமெரிக்கன் கல்லூரியில் உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில் சிறுதானிய உணவுகளின் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் மா.சௌ.சங்கீதா தலைமையில், வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி புதனன்று திறந்து வைத்தார். கல்லூரி முதல்வர் தேவமணி கிறிஸ்டோபர் உட்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.