கிரசன்ட் நகரில் உடன்குடி பனை பொருட்கள் உழவர் உற்பத்தியாளர் நமது நிருபர் செப்டம்பர் 3, 2022 9/3/2022 10:43:20 PM தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பரமன்குறிச்சி சாலையில் உள்ள கிரசன்ட் நகரில் உடன்குடி பனை பொருட்கள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்.