இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நமது நிருபர் ஜூலை 11, 2022 7/11/2022 11:01:52 PM புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் திண்டுக்கல்லில் திங்களன்று கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.