districts

img

மேயரிடம் சிபிஎம் மனு

மதுரை சந்தைப்பேட்டை பகுதியில் சுமார் ஐம்பது ஆண்டுகளாகக் குடியிருந்து வரும் சலவைத் தொழிலாளர்களுக்கு இடத்தை வகை மாற்றம் செய்து  வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முனிச்சாலைப் பகுதிக்குழுச் செயலாளர் ஜெ.லெனின், பகுதிக்குழு உறுப்பினர் என்.கணேசன், பாண்டி மற்றும் சலவைத் தொழிலாளர்கள் மாநகராட்சி ஆணையாளர், மேயர், துணை மேயர் ஆகியோரிடம்  கோரிக்கை மனு அளித்தனர்.