districts

img

மகாகவி பாரதியார் சிலைக்கு சிபிஎம், தமுஎகச மாலை அணிவிப்பு- உறுதிமொழி ஏற்பு

திருநெல்வேலி, செப்.11- மகாகவி சுப்பிரமணிய பாரதி யாரின் நினைவு தினத்தை முன் னிட்டு நெல்லை சந்திப்பில் மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும்  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் - கலைஞர் சங்கம் சார்பில் அவ ரது சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி  சார்பில் மாவட்டச் செயலாளர் க. ஸ்ரீராம் தலைமையில் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ஆர்.கரு மலையான் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார். இதில் சிபிஎம்  மாநிலக் குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ்கரன், நெல்லை தாலுகா செய லாளர் துரை.நாராயணன் மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.கே.செந்தில் ஈஸ்வரமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்,   அதே போல் தமிழ்நாடு முற்  போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்  கம் சார்பில் மாவட்ட துணைத்தலை வர் கிருஷி தலைமையில் பாரதி யார் சிலைக்கு மாலை அணிவிக் கப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட் டது. இதில்  மாவட்ட செயலாளர் வண்ணமுத்து, இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் சங்கீதா  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  

இதில் எழுத்தாளர் கே.ஜி.பாஸ்க ரன், தமுஎகச மாவட்ட துணைச் செயலாளர் அருண்பாரதி, சிஐடியு அகில இந்திய செயலாளர் ஆர். கருமலையான், தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க  நிர்வாகிகள் சண்முகம், முருகன், வழக்கறிஞர்கள் ராஜசேகரன், போக்குவரத்து துறை சங்க மாவட்ட பொது செயலாளர் ஜோதி  உட்பட பல கலந்து கொண்டனர். எட்டயபுரம்  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்களின் சங்கத்தின் சார்  பாக பாரதி பிறந்த எட்டயபுரத்தில்  அமைந்துள்ள மணி மண்டபத்தில்  பாரதியின் 101 வது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்களின் சங்கத்தின் சார்பாக எட்ட யபுரம் நகரத் தலைவர் பொன் பர மானந்தம் மாலை அணிவித்தார். அதன் பிறகு பாரதியின் மணிமண்  டபத்தில் பாரதி குறித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்  கள் சங்கத்தின்  மாவட்ட செயலா ளர் பேராசிரியர் சங்கரலிங்கம், நக ரத் தலைவர் பொன் பரமானந்தம்,  பாரதி கலாச்சார பண்பாட்டு மையச் செயலாளர் சங்கரன், தலைவர் முனைவர் ஆறுமுகம் ஆகியோர் பேசினர். இந்த நிகழ்வில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராமசுப்பு, மாவட்டச் செயலாளர் சங்கரலிங் கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கு.ரவீந்திரன், தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் எட்டய புரம் செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர்  கலந்து கொண்ட னர்.