districts

img

தியாக பூமியான வெண்மணியில் நினைவாலயத்தின் கட்டுமானப் பணிகள்

தியாக பூமியான வெண்மணியில் நினைவாலயத்தின் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இங்கு கட்டப்பட இருக்கின்ற சுற்றுச்சுவருக்கு நிதியாக திருவாரூர் மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் சார்பில் முதற்கட்டமாக ரூ.15 ஆயிரத்தை திருவாரூர் மாவட்ட கட்டுமானத் தொழிலாளர் சங்க தலைவர் பி.நடராஜன், சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறனிடம் வியாழக்கிழமை வழங்கினார். சிஐடியு திருவாரூர் மாவட்டச் செயலாளர் டி.முருகையன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

;