திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், கன்னிவாடியில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 99வது பிறந்த நாள் விழாவில் 99 பெண்களுக்கு இலவசமாக சேலைகளை ஒன்றிய பெருந்தலைவர் ப.க.சிவகுருசாமி வழங்கினார். நகர பொறுப்பாளர் இளங்கோ உட்பட பலர் பங்கேற்றனர்.