districts

இரட்டை ரயில் பாதை பணிகளால் ரயில் போக்குவரத்தில் மாற்றம்

விருதுநகர், பிப்.5- மதுரை இரயில் நிலையத்தில் இரட்டை இரயில் பாதை இணைப்பு  பணிகள் நடைபெற இருக்கின்றன. இதன் காரணமாக ரயில் போக்கு வரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ள தாக ரயில்வே நிர்வாகம் அறி வித்துள்ளது.

முழுமையாக ரத்து செய்யப்படும் ரயில்கள்

பிப்ரவரி 7 முதல் மார்ச் 7 வரை  பாலக்காடு - திருச்செந்தூர்  விரைவு  ரயில் (16731), பிப்ரவரி 6 முதல் மார்ச் 6 வரை திருச்செந்தூர் - பாலக்  காடு  விரைவு ரயில் (16732), மதுரை -  ராமேஸ்வரம் - மதுரை சிறப்பு ரயில்கள் (06651/06652, 06653/06654, 06655/06656), திண்டுக்கல் - மதுரை - திண்டுக்கல் சிறப்பு ரயில்கள் (06609/06610), பிப்ரவரி 15 முதல் மார்ச் 7 வரை தேனி மதுரை சிறப்பு  ரயில் (06702),  பிப்ரவரி 16 முதல்  மார்ச் 7 வரை மதுரை - தேனி சிறப்பு  ரயில் (06701), பிப்ரவரி 16 முதல் மார்ச்  6 வரை செங்கோட்டை - மதுரை  சிறப்பு ரயில் (06664), செங்கோட்டை - திருநெல்வேலி சிறப்பு ரயில் (06648), திருநெல்வேலி - செங் கோட்டை சிறப்பு ரயில் (06687),  பிப்ரவரி 17 முதல் மார்ச் 7 வரை மதுரை  - செங்கோட்டை சிறப்பு ரயில் (06663), பிப்ரவரி 16, 17, 19, 23, 24, 26 மார்ச் 2 ஆகிய நாட்களில் புறப்பட வேண்  டிய ராமேஸ்வரம் - திருப்பதி விரைவு ரயில் (16780) மற்றும் பிப்ரவரி 17, 18, 20, 24, 25, 27 மார்ச் 3 ஆகிய நாட்க ளில் புறப்பட வேண்டிய திருப்பதி - ராமேஸ்வரம் விரைவு ரயில் (16779), பிப்ரவரி 18, 25 மார்ச் 1, 4 ஆகிய நாட்க ளில் புறப்பட வேண்டிய ராமேஸ் வரம் - கன்னியாகுமரி விரைவு ரயில்  (22621) பிப்ரவரி 16, 23 மார்ச் 2, 5  ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய  கன்னியாகுமரி - ராமேஸ்வரம் விரைவு ரயில் (22622), பிப்ரவரி 16, 17, 20, 21, 23, 24, 27, 28 மார்ச் 3 ஆகிய  நாட்களில் புறப்பட வேண்டிய சென்னை - காரைக்குடி பல்லவன் விரைவு ரயில் (12605), பிப்ரவரி 17, 18, 21, 22, 24, 25, 28 மார்ச் 1, 4  ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய  காரைக்குடி - சென்னை பல்லவன் விரைவு ரயில் (12606), பிப்ரவரி 16, 18, 23, 25 மார்ச் 2 ஆகிய நாட்களில்  புறப்பட வேண்டிய மதுரை சென்னை  மஹால் விரைவு ரயில் (22624), பிப்ரவரி 17, 19, 24, 26 மார்ச் 3 ஆகிய  நாட்களில் புறப்பட வேண்டிய சென்னை - மதுரை மஹால் விரைவு  ரயில் (22623), பிப்ரவரி 22, 24, 27  மார்ச் 1, 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - மதுரை விரைவு ரயில் (20601), பிரபாகர் 23, 26, 28 மார்ச் 2, 5 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய மதுரை - புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல்  விரைவு ரயில் (20602), பிப்ரவரி 26-ல் புறப்பட வேண்டிய புதுச்சேரி - கன்னியாகுமரி விரைவு ரயில்  (16861), பிப்ரவரி 27-ல் புறப்பட வேண்  டிய கன்னியாகுமரி - புதுச்சேரி விரைவு ரயில் (16862), பிப்ரவரி 27,  மார்ச் 1 ஆகிய நாட்களில் புறப்பட  வேண்டிய தாம்பரம் - நாகர்கோவில் ரயில் (22657), பிப்ரவரி 28 மார்ச் 2  ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய நாகர்கோவில் - தாம்பரம் விரைவு ரயில் (22658), மார்ச் 1, 2, 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய  நாகர்கோவில் -

கோயம்புத்தூர் விரைவு ரயில் (22667), பிப்ரவரி 28, மார்ச் 1, 2 ஆகிய நாட்களில் புறப்பட  வேண்டிய கோயம்புத்தூர் - நாகர்கோவில் விரைவு ரயில் (22628),  மார்ச் 2, 3 ஆகிய நாட்களில் புறப்பட  வேண்டிய திருச்சி - திருவனந்தபுரம் - திருச்சி இன்டர்சிட்டி விரைவு ரயில்கள் (22627/22628), மார்ச் 1, 2 ஆகிய நாட்கள் புறப்பட வேண்டிய  பெங்களூரு - நாகர்கோவில் விரைவு  ரயில் (17235), மார்ச் 2, 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய நாகர்கோவில் - பெங்களூரு விரைவு  ரயில் (17236), மார்ச் 2 அன்று புறப்பட வேண்டிய சென்னை - நாகர்கோவில் விரைவு ரயில் (12667),  மார்ச் 3 அன்று  புறப்பட வேண்டிய நாகர்கோவில் - சென்னை விரைவு ரயில் (12668), மார்ச் 1, 2, 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய திருச்செந்தூர் - திருநெல்வேலி - திருச்செந்தூர் சிறப்பு ரயில்கள் (06405/06409),  மார்ச் 5 அன்று புறப்பட வேண்டிய கோயம்புத்தூர் - மதுரை விரைவு  ரயில் (16721),  மார்ச் 6 அன்று புறப்பட வேண்டிய மதுரை - கோயம்புத்தூர் விரைவு ரயில் (16722), மார்ச் 5  அன்று புறப்பட வேண்டிய விழுப்பு ரம் - மதுரை விரைவு ரயில் (16867),  மார்ச் 6 அன்று புறப்பட வேண்டிய மதுரை - விழுப்புரம் ரயில் (16868),  மார்ச் 1, 2, 3, 4 ஆகிய நாட்களில்  புறப்பட வேண்டிய ஈரோடு - திரு நெல்வேலி விரைவு ரயில் (16845), மார்ச் 2, 3, 4, 5 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய திருநெல்வேலி - ஈரோடு விரைவு ரயில் (16846) ஆகி யவை முழுமையாக ரத்து செய் யப்படுகிறது என ரயில்வே நிர்வா கம் அறிவித்துள்ளது.