திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி ராஜன் உள்விளையாட்டரங்கில் கொரியாவிலிருந்து ஆன்லைன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட டேக்வாண்டோ மாணவ, மாணவிகளுக்கு கருப்புப் பட்டயம் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் டேக்வாண்டோ சர்வதேச நடுவர் மாஸ்டர் பிரேம்நாத், கலை, சக்திவேல், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.