திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அய்யனார்புரம் சர்வசேவா மேல்நிலைப் பள்ளியில் காவல்துறை அதிகாரிகள் சுசிலா, கலைச்செல்வி ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு குறித்து ஆலோசனை வழங்கினர். இதில், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.