districts

img

மணிப்பூரில் பழங்குடி மக்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், அங்கு அமைதி திரும்ப நடவடிக்கை

மணிப்பூரில் பழங்குடி மக்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், அங்கு அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்கக் கோரியும், மதுரை பாத்திமா கல்லூரி மாணவிகள் மனித சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.