மாமேதை காரல் மார்க்ஸ் அவர்களின் 205 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இராஜபாளையத்தில் அவரது உருவப்படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நகர்க்குழு உறுப்பினர் முருகானந்தம் தலைமை தாங்கினார். நகரச்செயலாளர் மாரியப்பன் உரையாற்றினார்.