districts

img

புனரமைப்பு செய்யப்பட்ட திருவில்லிபுத்தூர் நகராட்சிக்கு சொந்தமான 3 பொது கழிப்பிடத்தை நகர்மன்ற தலைவர் தங்கம்

புனரமைப்பு செய்யப்பட்ட திருவில்லிபுத்தூர் நகராட்சிக்கு சொந்தமான 3 பொது கழிப்பிடத்தை நகர்மன்ற தலைவர் தங்கம் ரவிக்கண்ணன் திறந்து வைத்தார். உடன் நகர்மன்ற துணை தலைவர் செல்வமணி, நகர்மன்ற ஆணையாளர் மல்லிகா,  நகராட்சி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் இருந்தனர்.