புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி கீரமங்கலம் பேரூராட்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை இளைஞர்நலன் விளையாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் வழங்கினார்.