districts

img

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கு

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வெள்ளியன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம், ஆட்சியர் ச.உமா தலைமையில் நடைபெற்றது. இதில் பலர் கலந்து கொண்டனர்.