districts

img

வி.தொ.ச இராஜாக்கமங்கலம் ஒன்றிய கோரிக்கை மாநாடு

நாகர்கோவில், டிச.11- அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் இராஜாக்கமங்கலம் ஒன்  றிய கோரிக்கை மாநாடு ஈத்தா மொழியில் நடைபெற்றது. மிக்கேல் நாயகி தலைமை தாங்கினார். மாவட்ட தலை வர் என்.எஸ். கண்ணன், மாவட்ட செயலாளர் மலை விளைபாசி, ஒன்றிய செயலா ளர் ஆர்.குமரேசன், தலைவர் தாமோதரன், சிஐடியு கன் வீனர் ராஜ்குமார், பெட்ரோ ணிக்கம் ஆகியோர் பேசி னர். ஒன்றிய தலைவராக தாமோதரன், செயலாள ராக ஆர்.குமரேசன், பொரு ளாளராக ஜெபமணி ஆகி யோர் தேர்வு செய்யப்பட்ட னர். தமிழகத்தில் விவசாய தொழிலாளர்களுக்கு தனி யாக துறை உருவாக்கிட வலி யுறுத்தி தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.