தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் கீழவீதியில் கால்நடை மருத்துவர் குடியிருப்பு இல்ல கட்டிடம் நமது நிருபர் பிப்ரவரி 9, 2024 2/9/2024 10:07:45 PM தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் கீழவீதியில் கால்நடை மருத்துவர் குடியிருப்பு இல்ல கட்டிடம் உள்ளது. பழுதடைந்து, பயனற்ற நிலையில் இருக்கும் இக்கட்டிடம் இடித்து அப்புறப்படுத்தப்படுமா?