districts

img

குமாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் கோ.டேவிட்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம். குமாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் கோ.டேவிட் நெல்சனுக்கு, சிறந்த பள்ளி தலைமை ஆசிரியருக்கான ‘அறிஞர் அண்ணா தலைமைத்துவ’ விருதை திருச்சியில் நடைபெற்ற விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.