districts

தமிழ்நாடு அறிவியல் இயக்க திருவட்டார் ஒன்றிய மாநாடு

திருவட்டார், டிச.17- தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் திருவட்டாறு ஒன்றிய  மாநாடு குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஹோமியோ  மருத்துவக்  கல்லூரியில் நடைபெற்றது. ஒன்றிய தலைவர்  ஸ்ரீகண்டன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் டி.சுசிலா, மாவட்ட  துணை தலைவர் சசிகுமார், இணைச்செயலாளர் ஜெனித்   உள்ளிட்டோர் பேசினர். சாரோடு துளிர் இல்ல மாணவர்களின்  சைகை நிகழ்ச்சி நடைபெற்றது. ஒன்றியத் தலைவராக பேரா.  பிரதோஷ் மாதவன், செயலாளராக  எஸ். எம். அபிஷேக்,  பொரு ளாளராக ற்றி. சுசிலாஆகியோர் உட்பட 25 செயற்குழு உறுப்பி னர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

;