districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் ஒன்றியச் செயலாளர் வை. சிதம்பரம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் ஒன்றியச் செயலாளர் வை. சிதம்பரம் இல்லத் திருமண விழா, சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் பெ.சண்முகம் தலைமையில் நடைபெற்றது. மணமக்கள் சி.வைத்திநாதன் - த.ஐஸ்வர்யா ஆகியோரை சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ், தஞ்சை மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக் குழு உறுப்பினர்கள், ஒன்றியச் செயலாளர்கள் மற்றும் கட்சியின் முன்னணி தலைவர்கள் வாழ்த்தினர்.

;