districts

img

சின்னியம்பாளையம் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடைபெற்றது

கரூர் மாவட்டம் தோகமலை ஊராட்சி ஒன்றியம் சின்னியம்பாளையம் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இதனை பொதுமக்கள் பார்வையிட்டனர்.

;