பொறுப்பேற்பு நமது நிருபர் அக்டோபர் 15, 2022 10/15/2022 7:24:43 PM மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்தின் புதிய வட்ட வழங்கல் அலுவலராக வி.விஜயக்குமார் பொறுப்பேற்றுக் கொண்டார்.