districts

img

ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பணியேற்பு

பாபநாசம், ஜுன் 28 - பாபநாசம் ரோட்டரி சங்கம் சார்பில்  2024 - 2025 ஆம் ரோட்டரி ஆண்டிற்கான  புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்த கபிஸ்தலத்தில் நடந்த விழாவில் தலைவராக சக்தி வேல், செயலராக ரவிச்சந்திரன், பொரு ளாளராக ராமநாதன் உள்ளிட்ட நிர்வாகி கள் பணியேற்றனர்.  உதவி ஆளுநர் அறிவழகன் சங்கத் தில் புதிய உறுப்பினர்களை இணைத்து  வைத்தார். முன்னாள் ஆளுநர் ரமேஷ்  பாபு, ஆளுநர் தேர்வு லியோன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். இதில்  முன்னாள் உதவி ஆளுநர்கள், தலை வர்கள் பங்கேற்றனர். அரசு ஆண்கள்,  பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் 10,  12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல்  மூன்று இடங்களைப் பெற்ற மாணவர் களுக்கு பணப் பரிசு, 3 பேருக்கு தையல்  எந்திரம், மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை உள்ளிட்ட நலத் திட்ட உதவிகள்  வழங்கப்பட்டன.