districts

img

அய்யம்பேட்டையை அடுத்த மேலவழுத்தூரில் சாலையோரம் நெகிழிப் பைகள்

நிலத்தடி நீர், சுற்றுச்சூழலை பாதிக்கும் நெகிழிப் பைகளுக்கு அரசு தடை விதித்துள்ள  நிலையில், கும்பகோணம் - தஞ்சாவூர் மெயின் சாலையில் பாபநாசம் அருகே அய்யம்பேட்டையை அடுத்த மேலவழுத்தூரில் சாலையோரம் நெகிழிப் பைகள் குவிந்து கிடக்கின்றன.