தஞ்சாவூர் மாவட்டம் திருநாகேஸ்வரம் அருகிலுள்ள தேப்பெருமாநல்லூர் பகுதியில் அண்மையில் பெய்த கன மழை நமது நிருபர் டிசம்பர் 2, 2021 12/2/2021 9:38:44 PM தஞ்சாவூர் மாவட்டம் திருநாகேஸ்வரம் அருகிலுள்ள தேப்பெருமாநல்லூர் பகுதியில் அண்மையில் பெய்த கன மழையால் மழைநீர் வீடுகளில் புகுந்து வீட்டில் இருக்க முடியாத நிலை உள்ளது.