districts

img

சீரமைக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே பசுபதிகோயிலை அடுத்த மாத்தூர் கிழக்கு பயணியர் நிழற்குடையின் படிக்கட்டு உடைந்த நிலையில் இருக்கிறது. இதை சீரமைக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.